sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டேலண்ட் வித்யாலயா பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

/

டேலண்ட் வித்யாலயா பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

டேலண்ட் வித்யாலயா பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

டேலண்ட் வித்யாலயா பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா


ADDED : ஜூலை 16, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், காமராஜரின், 122வது பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்-டது.

இதையொட்டி மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி, கட்-டுரை போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப்போட்டி நடத்-தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பள்ளியை சேர்ந்த, ௫௦ மாண-வர்கள், காமராஜர் போல் வேடமணிந்து வந்து அசத்தினர். விழா-வுக்கு பள்ளி தாளாளர் சரவணன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக தலைவர் சாந்தகுமாரி சரவணன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் நளினி, திலகவதி மற்றும் ஆசி-ரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us