sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தண்ணீர் லாரி மோதி கூலி தொழிலாளி பலி

/

தண்ணீர் லாரி மோதி கூலி தொழிலாளி பலி

தண்ணீர் லாரி மோதி கூலி தொழிலாளி பலி

தண்ணீர் லாரி மோதி கூலி தொழிலாளி பலி


ADDED : நவ 15, 2025 03:06 AM

Google News

ADDED : நவ 15, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டியை அடுத்த பண்ணாடிபுதுாரை சேர்ந்தவர் நாகராஜன், 50, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார்.

புன்செய் புளியம்-பட்டி-பவானிசாகர் நெடுஞ்சாலையை கடந்தபோது, அதிவேக-மாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் துாக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். தண்ணீர் லாரி டிரைவரான ஜெயபால் மீது, புளியம்-பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us