தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இலக்கிய குழு தொடக்கம்

இலக்கிய குழு தொடக்கம்

இலக்கிய குழு தொடக்கம்


ADDED : ஜூன் 26, 2026 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை; முத்தமிழ் பட்டிமன்ற கலை இலக்கிய குழு தொடக்க விழா சென்னிமலையில் நடந்தது. கவு-ரவ தலைவர் புலவர் தண்டபாணி தலைமை தாங்கினார்.

இலக்கிய குழு தலைவர் சந்திரசே-கரன் வரவேற்றார். சென்னிமலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பழனிவேல் தொடங்கி வைத்தார். மாணிக்கம், அங்கமுத்து ராஜசேகர், நாகசரஸ்வதி, பல்லவி பரமசிவன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிறை-வாக கலை இலக்கிய குழு செயலாளர் சரவணா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us