ADDED : ஜன 26, 2026 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர்: நம்பியூர் கொன்னமடை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்-தவர் செல்லப்பன், 72; கொட்டகை அமைத்து ஆடு, மாடு வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவில், கொட்ட-கையில் தீப்பிடித்தது. இதில் இரண்டு வெள்ளாடு, மூன்று குட்டி, ஒரு கன்றுக்குட்டி எரிந்து கருகி விட்டன. அங்கு நிறுத்தப்பட்டி-ருந்த டூவீலரும் முற்றிலும் எரிந்து விட்டது. செல்லப்பன் புகாரின்-படி, நம்பியூர் போலீசார் விசாரிக்கின்றனர். மின் கசிவால் தீப்பி-டித்ததா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை.

