sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமிக்கு ஆபாச படம் காட்டிய ஆசாமி கைது

/

சிறுமிக்கு ஆபாச படம் காட்டிய ஆசாமி கைது

சிறுமிக்கு ஆபாச படம் காட்டிய ஆசாமி கைது

சிறுமிக்கு ஆபாச படம் காட்டிய ஆசாமி கைது


ADDED : ஆக 13, 2025 05:21 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, நாராயண வலசை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 35, கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். பள்ளியில் பயிலும், 13 வயது சிறுமியிடம், மொபைல்போனில் ஆபாச படத்தை காட்டி-யுள்ளார்.

இதுகுறித்து சிறுவர் நலக்குழுவுக்கு புகார் போனது. அவர்களின் அறிவுறுத்தலின்படி ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து போக்சோ வழக்கில், ஆனந்தகுமாரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us