sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போதையில் கிணற்றில் குளிக்க முயன்றவர் பலி

/

போதையில் கிணற்றில் குளிக்க முயன்றவர் பலி

போதையில் கிணற்றில் குளிக்க முயன்றவர் பலி

போதையில் கிணற்றில் குளிக்க முயன்றவர் பலி


ADDED : ஆக 22, 2025 01:13 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன், 38; அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் குளிப்பதற்காக நேற்று மதியம், 2:00 மணியளவில் குதித்தார்.

குடிபோதையில் இருந்ததால் நீந்த முடியாமல் தத்தளித்தவர் கூச்சலிட்டார். இதைக்கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர். அதற்குள் நீரில் மூழ்கி இறந்து விட்டார்.






      Dinamalar
      Follow us