தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அரசு பஸ்ஸில் இருந்து விழுந்தவர் படுகாயம்

அரசு பஸ்ஸில் இருந்து விழுந்தவர் படுகாயம்

அரசு பஸ்ஸில் இருந்து விழுந்தவர் படுகாயம்


ADDED : அக் 24, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சோலார் பஸ் ஸ்டாண்ட்டுக்கு அரசு நகர பஸ் நேற்று மதியம் சென்றது.

ஈரோடு - கரூர் சாலை, மாணிக்கவாசகர் காலனி பகுதியில் சென்றபோது, பஸ்ஸில் இருந்த ஆண் ஒருவர் தவறி சாலையில் விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சுய நினைவை இழந்தார். ஈரோடு தாலுகா போலீசார் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு, 45 வயது இருக்கும். கூலி தொழிலாளி என்பது மட்டும் தெரியவந்தது. பிற விபரங்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us