தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/8ல் மனு நீதி முகாம்

8ல் மனு நீதி முகாம்

8ல் மனு நீதி முகாம்


ADDED : ஜன 04, 2025 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2025 01:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

8ல் மனு நீதி முகாம்

ஈரோடு, ஜன. 4-

நம்பியூர் தாலுகா கெட்டிச்செவியூரில், தான்தோன்றி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள, ராஜம்மாள் திருமண மண்டபத்தில், வரும், 8ம் தேதி காலை, 11:00 மணிக்கு மனு நீதி நாள் முகாம் நடக்கிறது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகிக்கிறார். இதில் அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மக்கள், தங்கள் கோரிக்கை, குறைகளை மனுவாக வழங்கி தீர்வு காணலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us