தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நகராட்சி கவுன்சிலர் சாவு

நகராட்சி கவுன்சிலர் சாவு

நகராட்சி கவுன்சிலர் சாவு


ADDED : நவ 18, 2026 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 06:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:பவானி நகராட்சியின், 11வது வார்டு கவுன்சிலரும், துணைத்தலைவருமான கம்யூ., கட்சியை சேர்ந்த மணி, கடந்த ஆக., மாதம் உடல் நலக்குறைவால் இறந்தார்.

இந்நிலையில், 15வது வார்டு கவுன்சிலரான தி.மு.க.,வை சேர்ந்த ரவி, உடல் நலக்குறைவால் நேற்று காலை இறந்தார். நகர்மன்ற தலைவர் சிந்துாரி, அலுவலர்கள், கவுன்சிலர்கள், ரவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us