/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரும்பு லாரியில் சிக்கி பலியான மூதாட்டி
/
கரும்பு லாரியில் சிக்கி பலியான மூதாட்டி
ADDED : அக் 19, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாளவாடி: சத்தியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு, கரும்பு லோடு ஏற்றிய ஒரு லாரி, தாளவாடி அருகே தொட்டபுரம் கிராமத்தில் நேற்று மாலை சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலை-யோர பள்ளத்தில் இறங்கியதில் லாரி கவிழ்ந்தது.
அப்போது சாலையில் நடந்து சென்ற சாரதாம்மாள், 65, லாரி அடியில் சிக்கி பலியானார். விபத்து குறித்து ஆசனுார் போலீசார் விசாரிக்கின்-றனர்.

