ADDED : ஜூலை 08, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, : ஈரோடு--சாவடிபாளையம் ரயில்வே ஸ்டேஷன்களிடையே தண்ட-வாள பகுதியில் முதியவர் சடலம் கிடந்தது.
ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில் ஈரோடு, வெண்டிபாளையம், பாலதண்டாயுதம் தெருவை சேர்ந்த கோவிந்-தராஜ், 85, என தெரிந்தது. நடைபயிற்சி செல்லும்போது தண்ட-வாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது திருச்சி--பா-லக்காடு பாசஞ்சர் ரயில் மோதி இறந்தது தெரியவந்தது.