/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் திருட்டு
ADDED : மே 08, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, பெருந்துறை அடுத்த, சென்னிவலசை சேர்ந்தவர் மாரிமுத்து, 27. கடந்த, 1ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். நேற்று முன்தினம் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க செயின், அரை பவுன் தங்க மோதிரம் திருட்டு போனது தெரியந்தது. பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.