ADDED : மே 01, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:தி.மு.க.,
சார்பில் பவானி பஸ் ஸ்டாண்டில், நீர் மோர் பந்தல் நேற்று
திறக்கப்பட்டது.
தி.மு.க., வடக்கு மாவட்ட செலாளர் நல்லசிவம் திறந்து
வைத்து, மக்களுக்கு நீர் மோர் வழங்கினார். பவானி நகர செயலாளர்
நாகராசன், நகராட்சி தலைவர் சிந்துாரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்,
தொண்டர்கள் கலந்து கொண்டனர்.