ADDED : ஜூலை 04, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் பேரூராட்சியில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று
திறந்து வைத்தார். பவானிசாகரில் நடந்த நிகழ்வில் பேரூராட்சி தலைவர் மோகன், மாவட்ட திட்ட அலுவலர் கண்ணன், வட்டார மருத்துவ அலுவலர் சசிகலா, மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.