தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நர்ஸ் பணிக்கு விண்ணப்ப சான்று நாளைக்குள் சமர்ப்பிக்க வாய்ப்பு

நர்ஸ் பணிக்கு விண்ணப்ப சான்று நாளைக்குள் சமர்ப்பிக்க வாய்ப்பு

நர்ஸ் பணிக்கு விண்ணப்ப சான்று நாளைக்குள் சமர்ப்பிக்க வாய்ப்பு


ADDED : அக் 02, 2026 03:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 03:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி செவிலியர் பணியிடங்களுக்கு ஒப்பந்தம் மற்றும் முற்றிலும் தற்காலிக அடிப்படையில், ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில், 762 விண்ணப்பங்கள் பெறப்-பட்டன. தகுதியற்ற, 43 விண்ணப்பம் தவிர, 719ல், 466 விண்-ணப்பங்கள் முழுமையான சான்றிதழ், ஆவணங்கள் இணைக்கப்-பட்டுள்ளன. 253 விண்ணப்பங்களில் முழு சான்றிதழ், ஆவ-ணங்கள் இணைக்கப்படவில்லை.

இதுபற்றிய விபரத்தை கலெக்டர் அலுவலக வலைதளம், erode.nic.inல் பதிவிறக்கம் செய்யலாம். தவிர tndphpm.comல் அறி-யலாம். சான்றிதழ், ஆவணங்கள் விடுபட்ட விண்ணப்பதாரர்கள், தங்களது பெயருக்கு எதிரே குறிப்பிட்ட சான்றிதழ், ஆவணங்-களின் நகலை சுயசான்றொப்பம் இட்டு, 'மாவட்ட சுகாதார அலு-வலர், மாவட்ட சுகாதார அலுவலகம், திண்டல், ஈரோடு-12' என்ற முகவரியில் நாளை மாலை, 5:00 மணிக்குள் நேரில் சமர்ப்-பிக்கலாம். 5ம் தேதி தகுதியான நபர்களின் இறுதிப்பட்டியல் மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் வெளியாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us