/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரதியார் பல்கலை விரிவாக்க மையத்தை மூடுவதற்கு எதிர்ப்பு
/
பாரதியார் பல்கலை விரிவாக்க மையத்தை மூடுவதற்கு எதிர்ப்பு
பாரதியார் பல்கலை விரிவாக்க மையத்தை மூடுவதற்கு எதிர்ப்பு
பாரதியார் பல்கலை விரிவாக்க மையத்தை மூடுவதற்கு எதிர்ப்பு
ADDED : மே 31, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி நால்ரோட்டில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் எஸ்.எப்.ஐ., மாவட்ட தலைவர் நவீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் பிரவீன்குமார், மாநில பொருளாளர் பாரதி, விஸ்வநாதன் கோரிக்கை குறித்து பேசினர். ஈரோட்டில் செயல்படும் பாரதியார் பல்கலை முதுநிலைப்பட்ட ஆராய்ச்சி விரிவாக்க மையத்தை மூடும் முடிவை கைவிட வேண்டும். இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கையை தாமதிக்காமல் துவங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.