/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆணை
/
கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆணை
ADDED : ஏப் 13, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக பழுது பார்க்கும் திட்-டத்தில், தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலு-வலகத்தில், 84 பயனாளிகளுக்கு ஆணை நேற்று வழங்கப்பட்-டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் நாகலிங்கம் தலைமை வகித்தார். உடனடியாக பணிகளை துவக்கி, விரைவாக பணி-களை முடிக்க பயனாளிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.