தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 2,000 டன் நெல் வருகை

2,000 டன் நெல் வருகை

2,000 டன் நெல் வருகை


ADDED : செப் 02, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:விருதாசலத்தில் இருந்து கூட்ஸ் ரயிலில், 2,000 டன் நெல் ஈரோட்டுக்கு நேற்று வந்தது. ரயிலில் இருந்து சுமை தொழிலாளர்கள் இறக்கி, லாரிகளில் ஏற்றி குடிமை பொருள் குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து தனியார் அரிசி அரவை ஆலைக்கு நெல் கொண்டு செல்லப்படும். அங்கு அரிசியாக்கப்பட்ட பின் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us