/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பங்குனி உத்திர திருவிழா பச்சமலையில் துவக்கம்
/
பங்குனி உத்திர திருவிழா பச்சமலையில் துவக்கம்
ADDED : மார் 20, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கோபி
அருகே பச்சமலை முருகன் கோவிலில், பங்குனி உத்திரத்
தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது.
யாகசாலை பூஜை, மூலவருக்கு அபிஷேகம் நடந்தது.
முத்தங்கி
அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள்
பங்கேற்றனர்.முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் 24ம் தேதி,
25ல் தேர்த்திருவிழா நடக்கிறது.

