தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'பரிதாப' அரசு பஸ்களால் பயணிகள் தவிப்பு

'பரிதாப' அரசு பஸ்களால் பயணிகள் தவிப்பு

'பரிதாப' அரசு பஸ்களால் பயணிகள் தவிப்பு


ADDED : அக் 02, 2026 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 03:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டில் இருந்து சங்ககிரி வழியாக சேலம் செல்லும் ஒரு அரசு மொபசல் பஸ் (TN30--N2084), நேற்று காலை புறப்பட்-டது. பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறி மூலப்பட்டறை சாலை வேகத்தடை மீது ஏறியபோது, 'ஸ்டீயரிங் லிவர்' கட்டா-னது.

சுதாரித்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தியதால் அசம்பா-விதம் தவிர்க்கப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே 'சம்பவம்' நடந்ததால், பயணிகள் நடந்து சென்று வேறு பஸ்ஸில் ஏறி சென்-றனர். இதேபோல் சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட சேலம்--பெங்களூரு இடையிலான அரசு பஸ் (TN30 N-1671) நேற்று 'ஸ்டார்ட்' ஆகாமல் பஸ் ஸ்டாண்டிலேயே 'மக்கர்' செய்தது. இதனால் கண்டக்டர், பயணிகள் சிலரை அழைத்து தள்ளிவிடச் செய்தார். குளுகுளு பேருந்துகளை அரசு இயக்குவது மகிழ்ச்சிதான்.

அதேசமயம் இயக்கப்படும் பஸ்களில் இதுபோன்ற கோளாறு வராமல், தடையில்லாத, தவிக்க விடாத பயணிகளுக்கு சேவை தர வேண்டாமா? தனியார்

பஸ்கள் எங்காவது இதுபோன்று பழுதாகி நின்றதை, நிற்பதை அரசு போக்குவரத்து அதிகாரிகள்

பார்த்ததுண்டா? இதையெல்லாம் சிந்தித்து, பஸ்களை முறையாக பராமரித்து, மக்களிடம்

பாராட்டை பெற வேண்டும், வண்ணத்தை மாற்றினால் மட்டும் போதாது; சேவையிலும் முழு கவனம் செலுத்த, மக்கள்

எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us