தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தனியார் ஒப்பந்த முறையை கைவிடக்கோரி மனு வழங்கல்

தனியார் ஒப்பந்த முறையை கைவிடக்கோரி மனு வழங்கல்

தனியார் ஒப்பந்த முறையை கைவிடக்கோரி மனு வழங்கல்


ADDED : அக் 29, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2026 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்புற உள்ளாட்சித்-துறை ஊழியர் சங்கம் சார்பில், மாநநகராட்சி ஆணையரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரத்துறையிலும், குடிநீர் வழங்கும் துறையிலும் பணியாற்றும் நிரந்தரப்படுத்தாத துாய்மை பணியாளர்கள், குடிநீர் சப்ளை, ஓட்டுனர்கள், சுகாதார மேற்பார்-வையாளர்கள், முழு நேர, பகுதி நேர டிபிசி பணியாளர்கள் உள்-ளிட்ட அனைத்து சுய உதவிக்குழு, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடவேண்டும். தனியாருக்கு கொடுக்கும் ஒப்-பந்த முறையை கைவிட வேண்டும். குறைந்தபட்ச சட்டப்படி-யான ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். சம்பள ரசீது, வைப்பு நிதி ரசீது, இ.எஸ்.ஐ., குடும்ப அட்டை, பண்டிகை கால முன்பணம், போனஸ் மற்றும் காலமுறை ஊதியம் நிர்ண-யிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us