/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இனிமையான இடமாற்றம் போலீசார் மகிழ்ச்சி
/
இனிமையான இடமாற்றம் போலீசார் மகிழ்ச்சி
ADDED : செப் 22, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீசில் உடல் நலம் பாதிப்பு, குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தன் விருப்ப இடமாறுதல் கோரி, எஸ்.பி., ஜவகரிடம் போலீசார் மனு அளித்திருந்தனர்.
மனு மீது விசாரணை நடத்திய நிலையில், எஸ்.எஸ்.ஐ.,க்கள், ஏட்டுகள், போலீசார், பெண் போலீசார் என, 74 பேருக்கு இடமாற்றம் கிடைத்துள்ளது. மாற்றம் பெற்ற போலீசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.