/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கல்லுாரி மாணவன் மீது போக்சோ வழக்குபதிவு
/
கல்லுாரி மாணவன் மீது போக்சோ வழக்குபதிவு
ADDED : ஜூலை 06, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், வெள்ளகோவிலை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவன், அதே பகுதியை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்தார்
. இதுகுறித்த புகாரின்படி, காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார், மாணவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.