தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விஷ மாத்திரை சாப்பிட்டவர் சாவு

விஷ மாத்திரை சாப்பிட்டவர் சாவு

விஷ மாத்திரை சாப்பிட்டவர் சாவு


ADDED : செப் 05, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அறச்சலுார்:அறச்சலுார் நல்லமங்காபாளையம் வாழைக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 55; இவரின் மனைவி மகேஸ்வரி. ஒரு மகன், மகள் உள்ளனர்.

பழனிச்சாமி கடந்த, 2ல் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். அறச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us