ADDED : செப் 05, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:கேரள
மாநிலம் கொல்லத்தில் இருந்து இன்று மாலை, 5:20 மணிக்கு சிறப்பு ரயில்
தெலுங்கானா மாநிலம் செரளபள்ளிக்கு புறப்படுகிறது.
கொல்லம்,
காயங்குளம, திருவள்ளா, கோட்டயம், ஆலுவா, திருச்சூர்,
பாலக்காடு,போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை,
காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லுார், ஓங்கோல், தெனாலி, குண்டூர்,
நலகொண்டா வழியாக செரளபள்ளியை அடைகிறது.
