/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டுபோலீசார் தீவிர வாகன சோதனை
/
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டுபோலீசார் தீவிர வாகன சோதனை
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டுபோலீசார் தீவிர வாகன சோதனை
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டுபோலீசார் தீவிர வாகன சோதனை
ADDED : ஜன 01, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், ஜன.
1-
திருப்பூர் எஸ்.பி., உத்தரவுப்படி, ஆங்கில புத்தாண்டு பிறப்பு தினத்தில், குற்றங்களை தடுக்கும் பொருட்டு, காங்கேயம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் எஸ்.ஐ., கார்த்திக்குமார் உள்ளிட்ட போலீசார், போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில், நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானா, சென்னிமலை ரோடு, முத்துார் ரோடு, தாராபுரம் ரோடு என முக்கிய சந்திப்புகளில் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.