sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபி பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா

/

கோபி பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா

கோபி பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா

கோபி பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா


ADDED : ஜன 11, 2025 02:52 AM

Google News

ADDED : ஜன 11, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கோபி பி.கே.ஆர்., மகளிர் கலை கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் வெங்கடாச்சலம் தொடங்கி வைத்தார்.

துணை முதல்வர், துறை முதன்மையர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவியர், பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்-தது. கும்மி, கோலாட்டம், பறையடித்தல், காவடி, பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கும்மி போன்ற பாரம்பரிய நாட்டுப்புற நடனங்களை நிகழ்த்தினர்.உரியடித்தல், கயிறு இழுத்தல், பச்சைக் குதிரை தாண்டுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us