/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நத்தக்காடையூர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
/
நத்தக்காடையூர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
ADDED : டிச 26, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் அருகே நத்தக்காடையூர் மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த, 10ம் தேதி பூச்சாட்டுத-லுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு ஊர்-வலம் நடந்தது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நி-லையில் நேற்று அதிகாலை நடந்த பொங்கல் வைபவத்தில், 18 ஊர்களை சேர்ந்தவர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பலர் அக்னி பூவோடு எடுத்தல், அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

