ADDED : நவ 14, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலம் பஞ்., முத்தரசன்குட்-டையில், கிராம அறிவு மையம் கட்டப்படவுள்ளது.
55 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டும் பணியை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், பூஜை செய்து தொடங்கி வைத்தார்.