/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதுகலை ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங்
/
முதுகலை ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங்
ADDED : பிப் 08, 2026 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால், முது-கலை ஆசிரியர்-உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை-1 பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 74 பேருக்கு ஆன்லைனில் பணி நியமன கவுன்சிலிங், ஈரோடு ப.செ.பார்க் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் நேற்று துவங்கி-யது. தமிழ், ஆங்கிலம், கணிதம்,
இயற்பியல், வேதியியல், பொருளியல் பாடங்களுக்கு நடந்-தது. மாவட்டத்தில், 69 பணியிடம் காலியாக உள்-ளது.
49 பேர் நேற்று பங்கேற்றனர். மீதமுள்ளோர் நாளை நடக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்பர்.

