sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சுத்திகரிப்பு செய்யாமல் ஆலை கழிவுகளை வெளியேற்றிய 2 ஆலைக்கு மின் துண்டிப்பு

/

சுத்திகரிப்பு செய்யாமல் ஆலை கழிவுகளை வெளியேற்றிய 2 ஆலைக்கு மின் துண்டிப்பு

சுத்திகரிப்பு செய்யாமல் ஆலை கழிவுகளை வெளியேற்றிய 2 ஆலைக்கு மின் துண்டிப்பு

சுத்திகரிப்பு செய்யாமல் ஆலை கழிவுகளை வெளியேற்றிய 2 ஆலைக்கு மின் துண்டிப்பு


ADDED : பிப் 20, 2025 07:26 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சுத்திகரிப்பு செய்யாமல், கழிவுகளை ஓடையில் வெளியேற்-றிய, இரு ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, வைராபாளையம் பகுதியில் துணிகளை டையிங், பிளீச்சிங் செய்ய, தேவையான கெமிக்கல்களை விற்பனை செய்யும் ஆலை செயல்படுகிறது. இங்கு கெமிக்கல் கேன்களை கழுவியும், பிற ஆலை பயன்பாட்டு பொருட்களை சுத்திகரிக்-காமல், பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் வெளியேற்றி வந்தனர்.

அதுபோல, அதே பகுதியில் உள்ள பிளீச்சிங் ஆலை சுத்திக-ரிப்பு செய்யும் யூனிட் இல்லாமல் செயல்பட்டு, கழிவு நீரை ஓடையில் வெளியேற்றி வந்தது.

இதுபற்றி, அப்பகுதி பொதுமக்கள் முறையீடு செய்தனர். இதை-யடுத்து, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கள ஆய்வு மேற்-கொண்டு, இரு ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்தனர்.






      Dinamalar
      Follow us