/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.2.05 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
/
ரூ.2.05 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
ADDED : டிச 03, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், வேளாண் விளை-பொருட்கள் ஏலம்
நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 4,௦௦௦ தேங்-காய்கள் வரத்தாகி ஒரு கிலோ, 38.07 - 48.77
ரூபாய் என, 56 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு, 17 மூட்டை வரத்-தாகி,
கிலோ, 112.69 - 136.91 ரூபாய் என, 51 ஆயிரம் ரூபாய்; எள், 11 மூட்டை வரத்தாகி, கிலோ,
115.19 - -130.91 ரூபாய் என, 88 ஆயிரம் ரூபாய்; மக்காச்சோளம் ஐந்து மூட்டைகள்
வரத்தாகி, 7,௦௦௦ ரூபாய்க்கு விற்றது. அனைத்து வேளாண் விளைபொருட்-களும், 2.05
லட்சம் ரூபாய்க்கு விற்றன.