எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்
எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 20, 2026 03:54 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,:ஈரோடு,
சூரம்பட்டி நாலு ரோட்டில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்
மாவட்ட பொருளாளர் அன்பு ஜனாதிபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உயர்
அதிகாரிகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும், த.வெ.க.,
எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் மீது உரிய விசாரணை நடத்தி உண்மை தன்மையை
வெளியிட வேண்டும். குறிப்பாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அருள்
விக்னேஷ் மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.எல்.ஏ.,க்கள்,
அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை
எடுக்க வேண்டும், என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
