/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம்; 105 பேர் மீது வழக்குபதிவு
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம்; 105 பேர் மீது வழக்குபதிவு
தடையை மீறி ஆர்ப்பாட்டம்; 105 பேர் மீது வழக்குபதிவு
தடையை மீறி ஆர்ப்பாட்டம்; 105 பேர் மீது வழக்குபதிவு
ADDED : டிச 06, 2024 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: வங்க தேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில் நேற்று முன் தினம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர்.
எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பா.ஜ., மண்டல தலைவர் ஸ்ரீதர் தலைமையில் 83 ஆண்கள், 22 பெண்கள் என 105 பேர் மீது வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.