ADDED : செப் 25, 2026 07:01 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்,
செல்லீஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷ தின குரு
வாரமான நேற்று, பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மாலை நந்திக்கு, 16 வகையான அபிஷேம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை
நடந்தது. அதன்பின், ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய அம்மன், கோவிலை
மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள பாலித்தார். பங்கேற்ற
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
