தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ராகு-கேது பெயர்ச்சி விழா

ராகு-கேது பெயர்ச்சி விழா

ராகு-கேது பெயர்ச்சி விழா


ADDED : நவ 14, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 06:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு,:ஈரோடு காரைவாய்க்காலில் பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர் ஆலயத்தில், ராகு-கேது பெயர்ச்சியை ஒட்டி, நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.

ராகு, கேது பகவான்களுக்கு பாலாபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள்தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us