தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குண்டேரிபள்ளத்தில் 12.40 மி.மீ., மழை

குண்டேரிபள்ளத்தில் 12.40 மி.மீ., மழை

குண்டேரிபள்ளத்தில் 12.40 மி.மீ., மழை


ADDED : செப் 21, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக லேசான மழை பெய்து வருகிறது. குண்டேரிபள்ளத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 12.40 மி.மீ., மழை பெய்தது.

இதேபோல் அம்மாபேட்டையில்-3, வரட்டுபள்ளம் அணையில்-2.60, தாளவாடியில்-6.40 மி.மீ மழை பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us