ADDED : அக் 21, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால்
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம்
மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலையில், 37.20 மி.மீ., மழை
பதிவான
பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்):
கவுந்தப்பாடி-13, வரட்டுபள்ளம் அணை, எலந்தகுட்டைமேடு தலா-4.40,
கோபி-2.40, பவானிசாகர் அணை-1.
