sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மழையால் இடிந்த வீடு தம்பதிக்கு நிவாரணம்

/

மழையால் இடிந்த வீடு தம்பதிக்கு நிவாரணம்

மழையால் இடிந்த வீடு தம்பதிக்கு நிவாரணம்

மழையால் இடிந்த வீடு தம்பதிக்கு நிவாரணம்


ADDED : நவ 05, 2024 06:40 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முத்துார்: திருப்பூர் மாவட்டம் முத்துார் பேரூராட்சி, 12வது வார்டு சுப்பிரம-ணியபுரம் பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம், 60; இவரின் மனைவி நாச்சம்மாள். தொடர் மழையால் வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது.

இதில் இருவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்நிலையில் காங்-கேயம் வருவாய் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்-கொண்டனர். முத்துார் பேரூராட்சி சார்பில், பாதித்த குடும்பத்தின-ருக்கு அரிசி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருள் வழங்கப்பட்-டது.






      Dinamalar
      Follow us