/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
/
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 01, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி, வெள்ளகோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்-புணர்வு நிகழ்ச்சி, நெடுஞ்சாலை துறை சார்பில் மாணவ மாணவி-யருக்கு நடந்தது.
சாலை விபத்து பற்றிய முன்னெச்சரிக்கை தொடர்பான போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நெடுஞ்சா-லைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சத்தியபிரபா, பள்ளி தலைமையாசிரியர் குணசே-கரன், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.