ADDED : நவ 23, 2026 06:27 AM
அ நிறம் | அளவு
ஈரோடு;கொடுமுடி
தெற்கு மூர்த்தியாபாளையம் பாலிக்காடு கீழ்பவானி வாய்க்கால் கரை
அருகே, சேவல் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, கொடுமுடி
போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கொடுமுடி ஒத்தகடை
செந்தில்குமார், 30; விளக்கேத்தி சரவணன், 38, கார்த்தி, 43, ஆகியோர்,
சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்து,
இரு சேவல், எட்டு கத்தியை பறிமுதல் செய்தனர்.
