ADDED : ஏப் 05, 2026 04:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு : ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட, சென்னி மலை சாலை தம்பிக்லையான் கோவில் எதிரே, பறக்கும் படையினர் நேற்று முன்தினம் மதியம் வாகன தணிக்கையில்
ஈடுபட்டனர்.
அப்போது காரில் வந்த ஒருவரிடம், 82,100 ரூபாய் இருந்தது. விசாரித்தபோது வீட்டு வாடகைக்கான முன் பணம் என தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை
பறிமுதல் செய்தனர்.
