ADDED : அக் 19, 2024 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்-துக்கு, 333 மூட்டைஎள் வரத்தானது.
கருப்பு ரகம் கிலோ, 120.9௦ ரூபாய் முதல், 154.11 ரூபாய்; சிவப்பு ரகம், 98.89 ரூபாய் முதல், 156.89 ரூபாய் வரை, 24,829 கிலோ எடை எள், 32 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.