/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநில யோகா போட்டிகொங்கு பள்ளி அபாரம்
/
மாநில யோகா போட்டிகொங்கு பள்ளி அபாரம்
ADDED : டிச 15, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, டிச. 15-
யோகேஷ் யோகா சேரிட்டபிள் யோகா வெல்பேர் டிரஸ்ட் நடத்திய, மாநில அளவிலான யோகா போட்டி, அரச்சலுார் நவரசம் அகாடமி பள்ளியில் நடந்தது.
இதில் பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள், 45 பேர் கலந்து கொண்டனர். இதில், 24 பேர் முதல் பரிசு, 15 பேர் இரண்டாம் பரிசு, நான்கு பேர் மூன்றாம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்றவர்கள், பயிற்சி அளித்த யோகா பயிற்றுனர் தனலட்சுமி, சுரேஷ் ஆகியோரை பள்ளித் தலைவர் யசோதரன், துணை தலைவர் குமாரசாமி, தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் சுப்பிரமணியன், இணை செயலாளர் முத்துராமலிங்கம், நிர்வாக குழுவினர் மற்றும் முதல்வர் முத்து
சுப்பிரமணியம் பாராட்டி வாழ்த்தினர்.