/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
/
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
ADDED : ஜன 05, 2026 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டு அரையாண்டு தேர்வு கடந்த மாதம், 23ல் நிறைவு பெற்றது. 24ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்ப-டவுள்ளன.
ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை புத்தகம், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு இன்றே நோட்டு வழங்கப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையி-லான அரசு, நிதியுதவி பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்-படும். மூன்றாம் பருவத்துக்கான வகுப்பு இன்று தொடங்கும் என்றும், பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.