ADDED : பிப் 06, 2026 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம்
நகராட்சி கூட்டம் நேற்று காலை நடந்தது. தலைவர் பாப்புகண்ணன்,
கவுன்சிலர்கள் பங்கேற்றனர். வழக்கமாக கூட்டம் நடப்பது குறித்து
செய்தியாளர்களுக்கு தகவல் தருவர். ஆனால் சமீபமாக இந்த நடைமுறை
மாற்றப்பட்டுள்ளது.
கூட்டம் முடிந்த பிறகே தகவல் கசிகிறது. நேற்று
நடந்த கூட்டமும் இந்த வகையில் நடந்தது. மக்கள் பிரதிநிதிகள்
பங்கேற்கும் கூட்டம் ரகசியமாக நடப்பது, மக்கள் மத்தியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

