/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதல்வர் ஸ்டாலின் வருகையால் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு
/
முதல்வர் ஸ்டாலின் வருகையால் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு
முதல்வர் ஸ்டாலின் வருகையால் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு
முதல்வர் ஸ்டாலின் வருகையால் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு
ADDED : மார் 30, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தி.மு.க.,
தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், லோக்சபா தேர்தல்
பிரசாரத்துக்காக, இன்று ஈரோடு வருகிறார். நாளை
சின்னியம்பாளையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
முதல்வர்
வருகையை ஒட்டி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள்,
இன்ஸ்பெக்டர்கள், சட்டம் ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார்,
ஊர்காவல் படையினர் என, 1,000 பேர் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுகின்றனர். இதே போல் முதல்வர் வருகையை ஒட்டி ரயில்வே போலீசார்,
50 பேர், ரயில் பாதையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட
உள்ளனர்.