ADDED : நவ 20, 2026 03:49 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:தமிழ்நாடு
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தின், சென்னிமலை வட்டார மாநாடு
நடந்தது. சங்க புதிய வட்டார நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
வட்டார தலைவராக சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)
துணைத்தலைவராக உஷா, வட்டாரச் செயலாளராக பனியம்பள்ளி ஊராட்சி
செயலாளர் சண்முகசுந்தரம், இணைச்செயலாளராக மணிகண்டன்,
பொருளாளராக முகாசிபிடாரியூர் ஊராட்சி செயலாளர் சிதம்பரநாதன்
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினராக
வையாபுரி, வட்டார இளம் பிரதிநிதியாக சுபாஷினி, மகளிர்
பிரதிநிதியாக ரவிப்பிரியா ஆகியோர் தேர்வாகினர்.
