/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தந்தையுடன் வாக்குவாதம் மகன் விபரீத முடிவு
/
தந்தையுடன் வாக்குவாதம் மகன் விபரீத முடிவு
ADDED : ஆக 13, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த தெய்வராஜ் மகன் ராம்குமார், 25; தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார்.
தந்தையுடன் நேற்று காலை வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ராம்குமார் கோபித்துக் கொண்டு வெளியே சென்றார். மகனை காணாததால் தாயார் தேடியபோது, அப்பகுதியில் ஒரு வேப்பமரத்தில், துாக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கினார். தாராபுரம் போலீசார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.