/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் 2 இடங்களில் சிறப்பு பயிற்சி நுழைவுத்தேர்வு
/
மாவட்டத்தில் 2 இடங்களில் சிறப்பு பயிற்சி நுழைவுத்தேர்வு
மாவட்டத்தில் 2 இடங்களில் சிறப்பு பயிற்சி நுழைவுத்தேர்வு
மாவட்டத்தில் 2 இடங்களில் சிறப்பு பயிற்சி நுழைவுத்தேர்வு
ADDED : ஜூலை 05, 2024 12:44 AM
ஈரோடு: தமிழக அரசு சார்பில், நான் முதல்வன் திட்டத்தில் போட்டி தேர்-வுகளில் பங்கேற்போரில், தகுதியானவர்கள் தேர்வு செய்து, தங்கும் விடுதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில் விண்ணப்பித்தவர்களுக்கு வரும், ௧௪ம் தேதி நுழைவுத்-தேர்வு நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் நான் முதல்வன் ரயில்வே பணி சிறப்பு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு, ஈரோடு செங்குந்தர் பள்ளி; வங்கி பணி சிறப்பு பயிற்சிக்கான நுழைவுத்-தேர்வு கலைமகள் பள்ளி என இரு மையங்களில் நடக்கிறது. மாவட்டத்தை சேர்ந்த, 680 பேர் எழுதவுள்ளனர். ஓ.எம்.ஆர்., வினாத்தாள் முறையில் காலை, 10:00 மணிக்கு துவங்கி, 11:00 மணிக்கு நிறைவடையும்.